Sunday, 6 November 2016

கென்யா!

அழிந்து போன டைனோசர் கால விலங்குகள் உயிர் பெற்று வரும்
விசித்திரம்!

அவற்றை அழிக்க பறக்கும் தட்டில் விஜயம் செய்யும் வேற்றுக்கிரகவாசிகள்!

இந்த மர்மங்களை துப்பறிய வரும் இளநங்கை என விறுவிறுப்பான கதை இது! 18 +





















Thursday, 3 November 2016

இரும்புக்குள் ஈரம்!




மனிதகுலத்தின் உதவியாளனாக உருவாக்கப்பட்ட  இயந்திர மனிதனின் கதை  இது!


என் வாசிப்பு அனுபவங்களில் இதுவும் ஒரு சிறந்த படைப்பு என்பேன்!

   பிண்ணனியில் மென்மையாக ஒரு சோககீதம் ஒலித்துக்கொண்டிருக்க ஒவ்வொரு பிரேமும் கவிதையாக நகருகிறது!

















பரகுடா!

நூற்றாண்டு பழங்கால வாழ்முறைகளை கண்முன் அழகிய சித்திரங்களாக விரியச்செய்யும் தொடர்!

ஒரு தீவு, அடிமை வியாபாரம்,  கடற்கொள்ளையர்கள், பழிக்குப்பழியான மோதல்கள், காதல், திகைக்க வைக்கும் வன்முறைகள்,   ஊடாக ஒரு வைரவேட்டை என உங்களை மெய்மறக்கச் செய்யும் சாகங்கள் நிறைந்தது.
















Tuesday, 1 November 2016

டார்வின் டைரி!


ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிளாளர்கள்புதிரான விலங்கு ஒன்றின் ஆக்ரோஷமான தாக்குதலுக்குப்  பலியாகின்றனர்!

கோரமான இந்த தாக்குதல்களை விளங்கிக்கொள்ள டார்வினின் உதவி கோரப்படுகிறது, முடிவோ விசித்திரமானது!

மூன்று பாகங்கள் கொண்ட த்ரில்லான இக்கதை தமிழில் கண்டிப்பாக வரவேண்டிய ஒன்று!





Monday, 31 October 2016

the Royal blood!

The royal blood!
பிரமிப்பான சித்திரங்கள் கொண்ட இத்தொடர் தமிழில் நிராகரிக்கப்பட்ட காரணம் கதையுடன் பிணைந்த பாலியல் காட்சிகள்!










Friday, 28 October 2016

ஹென்றி!



















ஒரு உற்சாக பானம்! 

சொர்க்கமடா சாமி 

இவர் மட்டும் ஊதலாமா? 



காதல் என்ன விலை

பசை      தடவி ஆணி அடிச்சா  சுத்தியலும் கையை விட்டுப்போகுமுன்னு கண்டேனா?