காவல் அதிகாரி ட்ரெண்ட், தன் காதலியை தேடி வந்த இடத்தில் அவளுக்கு திருமணமாகி இருக்கலாம் என கேள்விப்பட்டு குடிகாரனாகிறார்.
ஒருநாள் ஊரே தேடும் கொலைக்கும்பலை சேர்ந்த ஒருவனை ஊராரிடம் காட்டிக் கொடுக்காமல் மறைப்பதோடு அவன் தப்பிச் செல்லவும் உதவுகிறார்.
ட்ரெண்ட் இப்படி நடந்து கொண்டதன் காரணம் என்ன?
இச்சம்பவம் ஒரு காவல் அதிகாரி வயதான அப்பாவி மக்களை குரூரமாக தாக்கி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு துணை போனது போல தோன்றினாலும் வழக்கம் போலவே எதிரிகளுக்குள் ஊடுருவி குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் காவல்துறையின் திட்டமாக கதை முடிவு பெறுகிறது.
ட்ரெண்ட்டின் தொலைந்து போன விளக்கைத் தேடும் பயணம் தொடர்கிறது...
மிக சுமாரான கதை இது.
******
No comments:
Post a Comment