Modesty blaise
வரிஉடை ரதி கொண்டதால்
கதைசுவை குறைந்து போனதா?
கலாச்சாரம் காமிக்ஸ் வழி கண்டதால்
ரசனை காமெடியானதா?
நன்றி# நண்பருக்கு
அண்ணே! என்னண்ணே இது? என்னாச்சு?
நான் திருந்தி நல்லவனாகிட்டேன்னு "கதையை" முடிச்சுட்டாங்கப்பா! இனி உழைச்சாதான் சோறு !
விரைவில் வருகிறது...
மோட்டார் சைக்கிள் வீரர் டெக்ஸ் வில்லரின் புத்தம் புதிய டமால், டுமீல் சாகஸம்.
பாலைவன வேட்டை!
எங்கே எப்படி தப்பு பண்ணுனோம்டா ஜால்ராபாய்? இப்படி உள்ளே கிடக்கோம்?
நீங்கதான் மாஸ்டர்!
சொல்லச் சொல்ல கேக்காம, "கழுத்தறுப்பு" கட்டப்பன் கிட்ட அடிமட்டக் கூலிக்கு பேரம் பேசுனீங்க! அவன் குண்டுபாய்கிட்ட போய் வத்தி வச்சு சன்மானம் வாங்கிக்கிட்டான்!
கண்ணாலமே வேணாமுன்னுதான் இருந்தேன். ஆனா விதி விளையாடி பொண்டாட்டி, புள்ளை குட்டின்னு மாட்டி வுட்டுருச்சு!
என்னோட கடந்த காலத்தை தேடி தேடி டைனோஸர் காலத்துக்கே வந்துட்டேன்பா!
கெளபாய் கதையுலகின் இணையற்ற நாயகன்!
அடேய் கிட்டு ஆர்டின்! நீ கெழவனாவே ஆனாலும் ஷெரீப்பாக முடியாது. புரிஞ்சுதா?
கிட் ஆர்டின் கிழவனாகி ரிடையரும் ஆகிட்டான்! சரியான சோதாப்பயல்!
சீக்கிரம் வாங்க விக்டர், தாம்ஸன்! என் இரும்புச் சட்டைக்கு துருப்பிடிக்குற மட்டமான தகரத்தை வித்தவனை கண்டு பிடிச்சு முகரையை பேர்க்கனும்.
அட! ஆண்டவா! வழக்கம்போல கரண்டுல கையை வைச்சேன். என் இரும்புக்கை மறைஞ்சு போய்ட்டுதே! இப்ப நான் என்ன செய்வேன்???
இங்கே கிளிக் :
தலையை தட்டில் வைத்து...



















No comments:
Post a Comment