Saturday, November 8, 2025

AI ஜாலங்கள்!

 




அண்ணே! என்னண்ணே இது? என்னாச்சு? 


நான் திருந்தி நல்லவனாகிட்டேன்னு "கதையை" முடிச்சுட்டாங்கப்பா! இனி உழைச்சாதான் சோறு !





எங்கே எப்படி தப்பு பண்ணுனோம்டா ஜால்ராபாய்? இப்படி உள்ளே கிடக்கோம்?

நீங்கதான் மாஸ்டர்! 
சொல்லச் சொல்ல கேக்காம, "கழுத்தறுப்பு" கறுத்தன் கிட்ட அடிமட்டகூலிக்கு பேரம் பேசுனீங்க! அவன் குண்டுபாய்கிட்ட போய் வத்தி வச்சு சன்மானம் வாங்கிக்கிட்டான்!




கண்ணாலமே வேணாமுன்னுதான் இருந்தேன். ஆனா விதி விளையாடி பொண்டாட்டி, புள்ளை குட்டின்னு மாட்டி வுட்டுருச்சு!