எனது தையல் குரு திருநெல்வேலி சாமி தையலக முதலாளி திரு P.செல்வராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
சர்ட் கட்டிங்
அளவுகள்
உயரம்
பாடி
பாடிலூஸ்
வயிறு
சோல்டர்
கை
கைலூஸ்
காலர்
1, முதலில் உயரத்தை விட 2 இன்ச் அதிகம் வைத்து மார்க் பண்ணவும். வலது கீழ் சைடு 3/4 கரவு அடிக்கவும்.
2. நெஞ்சுப் பட்டிக்கு 2 இன்ச் வைத்து மார்க் பண்ணி கோடு போடவும்.
3. உயரத்திலிருந்து கீழே 2 இன்ச் மார்க் பண்ணவும். சின்ன சட்டை 1, 1/2 இன்ச். பெரிய சட்டை 2, 1/2 இன்ச்.
4, அக்குள் இறக்கம்: பாடி அளவில் 4ல் ஒரு பாகத்தில் 1/2 இன்ச் குறைத்து வைக்கவும்.
5, கழுத்து அகலம் பெரிய சட்டை 3 இன்ச், சின்ன சட்டை 2, 1/2 இன்ச்.
6, தோள் அகலம் சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச்.
7, பாடி லூஸ் பாடி அளவில் 12 கூட்டி அதில் 4ல் ஒரு பாகத்துடன் 1/2 இன்ச் கூட்டி வைக்கவும்.
8, கை அகலம், பாடி அளவில் 4ல் 1 பாகம் வைக்கவும்.
9, பேக்பாடி முன்பக்கத்தை விட 3/4 அகலம் குறைத்து வைக்கவும்.
10, பேக்பாடி உயரம் 1, 1/4 குறைத்து வைக்கவும்.
11, சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச் கூட்டி சோல்டர் அகலம் வைக்கவும்.
12, அடி கை உயரத்தில் 4 இன்ச் குறைத்து வைக்கவும்.
13, சோல்டர் அகலம், சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச் வைத்து உயரம் 5 கழுத்து 1, 1/2. தோள் 3, 1/2 இன்ச் வைத்து கழுத்து அகலம் சோல்டர் அளவில் 3ல் 1 பாகம் வைக்கவும்.
துணி அளவு: பெரிய சட்டை 2,25 மீட்டர். புல்சர்ட், 2, 50 மீட்டர்.
சின் ன சட்டை உயரத்துடன் 7 இன்ச் கூட்டவும்.