கனடாவின் பனிப்பகுதிகளில் ஒரு கொலைக் குற்றவாளியைத் தேடிச் செல்கிறார் சார்ஜெண்ட் ட்ரெண்ட்.
வழியில் சந்திக்கும் பெண்மணி ஒருத்தியும் அதே நபரைத் தேடுவதை அறிகிறார். இயற்கை காட்சிகளை விருந்தாக்கியவாறு நீளும் பயணத்தில்அவர்கள் தேடி வந்த நபரை கண்டு பிடித்தனர், ஆனால் அவன் "அவன்" இல்லை!
*****-------******
No comments:
Post a Comment