புதிரான இந்த வழக்கை அமானுஷ்ய நிகழ்வுகளை ஆராயும் நிபுணர் டைலன்டாக் விசாரிக்கத் துவங்கினார்.
விறுவிறுப்பான திகில் த்ரில்லர்.
வருங்கால மனைவி 😂
தன் மனைவியுடன் பேசுவதற்கு வீட்டுக்கு போன் செய்த ஒரு கனவானைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தொலைபேசியை எடுத்த பணியாளர் கூறினார்: "மன்னியுங்கள் ஐயா! உங்கள் மனைவி வெறொரு ஆணுடன் படுக்கையில் இருக்கிறார்."
அதைக்கேட்ட கனவான் பணியாளரிடம் கூறினார்: "துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டுக் கொன்று விடு."
சிறிது நேரம் கழித்து தொலைபேசியில் பணியாளர் கனவானிடம் கூறினார்: "நீங்கள் கூறியபடி செய்து விட்டேன் ஐயா! "
நல்லது! துப்பாக்கியை என்ன செய்தாய்?
அதை நீச்சல் குளத்தில் எறிந்து விட்டேன் ஐயா!
நீச்சல் குளமா? நம் வீட்டில் நீச்சல் குளமே கிடையாதே!
கொஞ்சம் பொறு, நான் எந்த எண்ணுக்கு டயல் செய்தேன்?
#ஸாரி ராங் நம்பர் 😂
கிழிக்கும் ஜேக் (ஜாக் த ரிப்பர், ஆங்கிலம்: Jack the Ripper) 1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கப்படவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவன் என பல வதந்திகள் பரவி வருகின்றன. 'கிழிப்பர் இயல்' என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது.
*****
No comments:
Post a Comment