அனடோலியாவை நோக்கி கப்பலில் பணியாட்களாக பயணத்தை துவக்கிய மார்க் சொர்னேசனும் கிம்மும் கப்பல் கேப்டனின் மனைவியின் விஷம விளையாட்டால் நடுக்கடலில் கப்பலில் இருந்து வெளியேற நேரிடுகிறது.
கடற்கரை ஓரமாகவே பயணித்த அவர்கள் ஒரு சிறு நகரை அடைகிறார்கள். அங்கே டிரிஸின் தோழியான அலெக்ஸா கோமரோவா கைது செய்யப்பட்டுள்ளதை காணும் மார்க், அவள் பறக்கும் விலங்கு மூலம் தப்பிச்செல்ல உதவி அந்த முயற்சியில் காயம்பட்ட அவளை பராமரிக்கிறான்.
ஆனால்
சில நாட்களில் அவர்களை தேடி வரும் பாதர் லூமிஸிடம் கைதியாக சிக்கிக்கொள்ளும் மார்க், அவரிடம் கிம்மும் கைதியாக இருப்பதைக் காண்கிறான்.
விண்கப்பலில் அவர்களுடைய பயணம் மீண்டும் துவங்கியது, அனடோலியாவின் சிறைச்சாலையை நோக்கி...
விந்தையான தாவரங்கள்.
அருமையான கலங்கரை விளக்க காட்சி!
பிரிவுகள் எப்போதும் வருத்தம் தரக்கூடியது, ஆனால் வாழ்க்கை அவ்வாறுதான் நகருகிறது.
மணல் ஆக்டோபஸின் தாக்குதல்.
இன்னும் ஒரு விந்தையான நிகழ்வு!
இதெல்லாம் எதற்கு?
நாங்கள் என்றேனும் உங்களை தொடர்பு கொண்டு உங்களைப் புரிந்து கொள்ள முடியுமா?
CARAVELLE ( படகு) எனும் பெயருடைய விலங்கு.
பறக்கும் என்ஜின்களுக்குத் தேவையான ஹீலியம் என்ற ஒளி வாயுவை விலங்குகளின் உணவுப் பையில் இருந்து உற்பத்தி செய்தனர்.
No comments:
Post a Comment