லண்டன் 1986 நவம்பர்.
இளம் நடிகன் 'கை' மது, புகைப்பழக்கத்திலிருந்து விடுபட மேற்கொண்ட ஹிப்னாடிச சிகிச்சை தற்செயலாக அவனுக்கு எதிர்கால தோற்றங்களின் கதவுகளை திறந்து விடுகிறது.
தான் நடித்து வரும் திரைப்படத்தின் இனி எடுக்கப்பட உள்ள அன்னா எனும் நடிகையின் ஆவி சம்பந்தமான காட்சிகளை காணும் அவன் மிரண்டு போய் டைலன்டாக்கை உதவிக்கு அழைக்கிறான்.
ஆனால் அவனுடைய பிரச்சனையை கண்டு பிடிக்கும் டைலன்டாக், ஹிப்னாடிச சிகிச்சை மூலம் அவனை மீட்கும் முன்,
பிரமைக்கும் நிஜத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் 'கை' அன்னாவை கொல்லும் முயற்சியில் மாண்டு போகிறான்.
ஆனாலும் அவனுடைய ஆவி மீண்டு வருகிறது கையில் கோடாரியுடன்...💀
No comments:
Post a Comment