லண்டன் நகரெங்கும் விசித்திரமான கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன.
டைலன்டாக்கின் சந்தேகம் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் மீது திரும்புகிறது. இறுதியில் ஆயுதங்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் அதன் காரணங்களையும் கண்டறிந்து, அந்த விபரீத சக்தியை ஏவியவர்ளுக்கே வினையாக்குகிறார்.
இங்கே கிளிக்:Mutus Liber
No comments:
Post a Comment